தற்போதைய தங்கக் கடனை மற்றொரு வங்கிக்கு மாற்றி அடகு செய்ய உதவி
–
வங்கியில் அடகில் இருக்கும் தங்க நகைகளை மீட்டெடுத்து, அதிக தொகையிற்கோ அல்லது குறைந்த வட்டிக்கோ மற்றொரு வங்கியில் மறு அடகு செய்ய உதவுகிறோம்.
அடகை எப்படி மாற்றலாம்?
1. ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கி அல்லது அடகு நிறுவனத்திற்கு.
2. ஒரு அடகு நிறுவனத்தில் இருந்து மற்றொரு அடகு நிறுவனத்திற்கு / மற்றொரு வங்கியில்.
3. ஒரு வங்கியில் இருந்து அதே வங்கியில் அடகை புதுப்பித்து வைக்க.
| முக்கிய விதிமுறைகள் |
| ✔️ வட்டி விகிதம், செயலாக்க கட்டணம் மற்றும் கடன் தொகை ஆகியவை அந்தந்த வங்கி/நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை |
| ✔️ இரண்டு வங்கி பரிவர்த்தனைகளை உள்ளடக்கியிருப்பதால், இந்த செயல்முறை பொதுவாக ஒரு வணிக நாளுக்குள் முடிக்கப்பட வேண்டும் |
| ✔️ இரண்டாவது வங்கி/நிறுவனம் முதல் வங்கி அமைந்துள்ள பகுதியிலிருந்து 5 கி.மீ.க்குள் இருக்க வேண்டும் |
| ✔️ வாடிக்கையாளரிடமிருந்து தேவையான KYC ஆவணங்களை வங்கி நேரடியாக ஏற்றுக்கொள்ளும் |
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் சேவை

